எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள் [பயணி தரன்]

Original price was: ₹150.00.Current price is: ₹0.00.

உலகிலேயே அதிகமான மனிதர்களால் பேசப்படும் மொழி.  உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. நம் அண்டை நாட்டு மொழி. வணிகம், இலக்கியம், சுற்றுலா என பல பயன்கள்.  வாசிப்பில் வளர்ச்சி காணும் நீங்கள் சீனமொழியைக் கொஞ்சமாவது அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டாமா? 75 பக்கங்கள் கொண்ட நூல். முற்றிலும் இலவசம்.

Description

உலகிலேயே அதிகமான மனிதர்களால் பேசப்படும் மொழி.  உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. நம் அண்டை நாட்டு மொழி. வணிகம், இலக்கியம், சுற்றுலா என பல பயன்கள். 

வாசிப்பில் வளர்ச்சி காணும் நீங்கள் சீனமொழியைக் கொஞ்சமாவது அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டாமா?

75 பக்கங்கள் கொண்ட நூல். முற்றிலும் இலவசம்.