Description
‘எவ்வளவு படித்தாலும் நினைவில் நிற்கவில்லையா?’
‘பரீட்சை பயமும், கவனச்சிதறலும் தொடர்ந்து தொந்தரவு செய்கிறதா?’
உலகளாவிய அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், கற்றலை மிக எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் ரகசியங்களை இந்நூல் விளக்குகிறது. வெறும் அறிவுரைகளாக இல்லாமல், ‘தளிர்’ என்ற +2 மாணவியின் சுவாரஸ்யமான கதையின் வழியே பாடங்களை எப்படி ஆழமாகப் புரிந்து கொண்டு, நினைவில் தங்கவைத்து, தேர்வில் வென்று, வாழ்வில் முன்னேறுவது என்பதை இந்நூல் வழிகாட்டுகிறது.
இந்நூல் உங்களுக்கு எவ்வாறு உதவும்?
-
தக்காளி முறை (Pomodoro Technique): கவனச்சிதறல் இன்றி தொடர்ச்சியாகப் படிக்கும் கலை.
-
செயலூக்கக் கற்றல் (Active Recall): மனனம் செய்வதை விட, கேள்விகள் கேட்டு மூளையைச் சிந்திக்க வைத்து நினைவில் கொள்ளும் முறை.
-
சரியான பாராட்டு: குழந்தைகளை “நீ ஜீனியஸ்” என்று பாராட்டுவது ஏன் ஆபத்தானது? கரோல் டுவெக் (Carol Dweck) கூறும் அறிவியல் உண்மைகள்.
-
சிறந்த குறிப்புகள் (Note-taking): தேர்வுக்கு பயன்படும் வகையில் திறம்பட குறிப்புகள் எடுப்பது எப்படி?
மாணவர்கள், பெற்றோர், சுயமாகக் கற்க விரும்புபவர்கள் அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த வழிகாட்டி!

![விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? அறிவியல் சொல்லும் உண்மைகள் [பயணி தரன்]](https://getthinkingtools.com/wp-content/uploads/2026/10/20250912_nbu_rcr_Novel_SRV_Learn-to-Learn-Vidhai-front-cover.jpeg)
![The 25-Minute Study Champ Toolkit: The Parent-Child Framework to End Homework Battles, Tame Distractions, and Raise Self-Driven Kids. -DOWNLOAD and PRINT AT HOME- [Traveller Dharan]](https://getthinkingtools.com/wp-content/uploads/2026/10/Toolkit-Cover-724x1024.png)
![எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள் [பயணி தரன்]](https://getthinkingtools.com/wp-content/uploads/2026/10/2026-10-11_223010.png)
Reviews
There are no reviews yet.